• Mar 11 2025

மௌபிம ஜனதா கட்சியில் இணைந்த மைத்திரியின் புதல்வர்..!

Sharmi / Oct 3rd 2024, 9:24 pm
image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன ஆகியோர் திலித் ஜயவீரக்கு ஆதரவு தெரிவித்து அவரது கட்சியில் இணைந்துகொண்டனர்.

முறையே அவர்கள் மௌபிம ஜனதா கட்சியின் கேகாலை மற்றும் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மௌபிம ஜனதா கட்சியில் இணைந்த மைத்திரியின் புதல்வர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன ஆகியோர் திலித் ஜயவீரக்கு ஆதரவு தெரிவித்து அவரது கட்சியில் இணைந்துகொண்டனர்.முறையே அவர்கள் மௌபிம ஜனதா கட்சியின் கேகாலை மற்றும் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement