• May 12 2024

முஸ்லீம் வீடுகள் எரிவதை தடுத்து நிறுத்தியவர் - மல்கம் ரஜ்சித் ஆண்டகை – வெளியான தகவல்.! samugammedia

Tamil nila / Apr 19th 2023, 6:57 pm
image

Advertisement

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 4 வருடங்கள் கடந்துள்ள போதும் இதுவரை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கவில்லை என யாழ் முஸ்லீம் சிவில் சமூகத்தின் பொதுச்செயலாளர் தாகா ஹிம்ஸ்டீம் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தாக்குதல் இடம்பெற்ற அன்றையதினத்தில் முஸ்லீம்களை தாக்குவதற்கான சதிவலைகள் பின்னப்பட்டபோது கொழும்பு பேராயர் மல்கம் ரஜ்சித் ஆண்டகை அதனை தடுத்து நிறுத்தியிருந்தாகவும் குறிப்பாக இந்த தாக்குதல் முஸ்லீம்களால் மேற்கொள்ளப்படவில்லை .

என்றும் அவர் குறிப்பிட்டிருந்தாக  யாழ் முஸ்லீம் சிவில் சமூகத்தின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அன்றையதினம் பல முஸ்லீம் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தாகவும் அவ்வாறான சிறு சிறு சம்பவங்களே இடம்பெற்றதாக யாழ் முஸ்லீம் சிவில் சமூகத்தின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இடம்பெறவிருந்த பாரிய அழிவினை மல்கம் ரஜ்சித் ஆண்டகை தடுத்து நிறுத்தியிருந்தாக யாழ் முஸ்லீம் சிவில் சமூகத்தின் பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்தள்ளார்.

முஸ்லீம் வீடுகள் எரிவதை தடுத்து நிறுத்தியவர் - மல்கம் ரஜ்சித் ஆண்டகை – வெளியான தகவல். samugammedia ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 4 வருடங்கள் கடந்துள்ள போதும் இதுவரை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கவில்லை என யாழ் முஸ்லீம் சிவில் சமூகத்தின் பொதுச்செயலாளர் தாகா ஹிம்ஸ்டீம் தெரிவித்துள்ளார்.இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.தாக்குதல் இடம்பெற்ற அன்றையதினத்தில் முஸ்லீம்களை தாக்குவதற்கான சதிவலைகள் பின்னப்பட்டபோது கொழும்பு பேராயர் மல்கம் ரஜ்சித் ஆண்டகை அதனை தடுத்து நிறுத்தியிருந்தாகவும் குறிப்பாக இந்த தாக்குதல் முஸ்லீம்களால் மேற்கொள்ளப்படவில்லை .என்றும் அவர் குறிப்பிட்டிருந்தாக  யாழ் முஸ்லீம் சிவில் சமூகத்தின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் அன்றையதினம் பல முஸ்லீம் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தாகவும் அவ்வாறான சிறு சிறு சம்பவங்களே இடம்பெற்றதாக யாழ் முஸ்லீம் சிவில் சமூகத்தின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு இடம்பெறவிருந்த பாரிய அழிவினை மல்கம் ரஜ்சித் ஆண்டகை தடுத்து நிறுத்தியிருந்தாக யாழ் முஸ்லீம் சிவில் சமூகத்தின் பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்தள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement