மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு இந்தியாவிற்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவை விட சீனாவுக்கு ஆதரவான மாலத்தீவு அதிபர், இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட விரிசலைத் தீர்த்து வைப்பார் என நம்புவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இந்தியா வருவீர்களா என ஜனாதிபதி இந்திய அரசாங்கத்திடம் கேட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா சமீர் புதுடெல்லி சென்றுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மூசா சமீர் ஊடாக இந்தியாவிற்கு விஜயம் செய்ய விரும்புவதாக மாலத்தீவு ஜனாதிபதி இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பில் இந்திய அரசாங்கம் இதுவரை எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.
இந்தியா செல்கின்றார் மாலத்தீவு பிரதமர். மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு இந்தியாவிற்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தியாவை விட சீனாவுக்கு ஆதரவான மாலத்தீவு அதிபர், இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட விரிசலைத் தீர்த்து வைப்பார் என நம்புவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இந்தியா வருவீர்களா என ஜனாதிபதி இந்திய அரசாங்கத்திடம் கேட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.தற்போது மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா சமீர் புதுடெல்லி சென்றுள்ளார்.வெளிவிவகார அமைச்சர் மூசா சமீர் ஊடாக இந்தியாவிற்கு விஜயம் செய்ய விரும்புவதாக மாலத்தீவு ஜனாதிபதி இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பில் இந்திய அரசாங்கம் இதுவரை எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.