இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்றுவிக்க தேசிய அணியுடன் மலிங்கா இன்று இணைந்து கொண்டுள்ளார்.
இம்மாதம் 22 ஆம் திகதி சிம்பாப்வே பயணிக்கும் இலங்கை அணி அங்கு, 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாட உள்ளது.
குறித்த போட்டிகளுக்குப் பயிற்றுவிப்பாளராகவே கிரிக்கெட்டின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா இணைந்து கொண்டுள்ளார்.
தேசிய அணியுடன் இணைந்து கொண்ட மலிங்கா இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்றுவிக்க தேசிய அணியுடன் மலிங்கா இன்று இணைந்து கொண்டுள்ளார்.இம்மாதம் 22 ஆம் திகதி சிம்பாப்வே பயணிக்கும் இலங்கை அணி அங்கு, 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாட உள்ளது.குறித்த போட்டிகளுக்குப் பயிற்றுவிப்பாளராகவே கிரிக்கெட்டின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா இணைந்து கொண்டுள்ளார்.