• May 09 2024

கொழும்பில் போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது..!samugammedia

Tharun / Jan 9th 2024, 7:33 pm
image

Advertisement

ஒரு கிலோ கிராம் நிறையுடைய  கொக்கேய்ன் போதைப் பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இதன்படி, வெள்ளவத்தை, பிரட்ரிக்கா வீதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி 03 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்  என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.


கொழும்பில் போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது.samugammedia ஒரு கிலோ கிராம் நிறையுடைய  கொக்கேய்ன் போதைப் பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இதன்படி, வெள்ளவத்தை, பிரட்ரிக்கா வீதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி 03 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்  என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement