• Aug 30 2025

எகிப்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

Aathira / Aug 30th 2025, 12:16 pm
image

19 வயதுடைய எகிப்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த எகிப்திய பெண் அம்பலந்தோட்டை பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

அம்பலந்தோட்டை பேருந்து நிலையம் அருகே பாலியல் வன்கொடுமை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

அம்பலந்தோட்டை, மோதரவில பகுதியைச் சேர்ந்த 43 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.


 

எகிப்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது 19 வயதுடைய எகிப்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த எகிப்திய பெண் அம்பலந்தோட்டை பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.அம்பலந்தோட்டை பேருந்து நிலையம் அருகே பாலியல் வன்கொடுமை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அம்பலந்தோட்டை, மோதரவில பகுதியைச் சேர்ந்த 43 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement