• Sep 20 2024

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம்!

Anaath / Sep 19th 2024, 6:17 pm
image

Advertisement

பப்புவா நியூ கினியாவில் இன்று பாரிய நிலா நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது 

இன்று (19) மத்தியம்  2.11  மணியளவில் ஏற்பட்ட  இந்த  நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 195.3 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 5.49 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 147.52 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால் பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்புகள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம் பப்புவா நியூ கினியாவில் இன்று பாரிய நிலா நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது இன்று (19) மத்தியம்  2.11  மணியளவில் ஏற்பட்ட  இந்த  நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, 195.3 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 5.49 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 147.52 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.அத்துடன் இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால் பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்புகள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

Advertisement

Advertisement

Advertisement