புத்தளம் ,உடப்பு 6ம் வட்டாரப்பகுதி,கடலோரம் (14)இன்று பாரிய கடலரிப்பை எதிர்நோக்கியுள்ளது.
இந்தப்பகுதியில் சுமார் 25மீன் வாடிகள் காணப்படுகின்றது.
இதில் பல வாடிகள் கடலரிப்பு காரணமாக கடலினால் ஆக்கிரமித்து செல்வதைக் காணக்கூடியதாகஉள்ளது.
கடலோரத்தில் வசித்து வந்த ஒருவரின் வீட்டிலுள்ள மலசல கூடம் சற்று முன்னர் உடைந்துள்ளது.
வாடிகள் உடைந்து கடலில் சென்றுள்ளது.
கடல் இன்று இரவு வேளைகளில் மிகவேகமாக ஊடறுத்து பாதையைக் கடக்கும் துரதிஷ்ட நிலைஏற்படக்கூடும் என இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப்.பைசல் நிலைமையை இன்று பார்வையிட்டார்.
இந்த கடலரிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் மிக விரைவில் கற்கள் போட்டு உதவி செய்து தருமாறு உடப்பு மக்கள்வேண்டுகோள் விடுக்கின்றனர்.
உடப்பில் பாரிய கடலரிப்பு புத்தளம் ,உடப்பு 6ம் வட்டாரப்பகுதி,கடலோரம் (14)இன்று பாரிய கடலரிப்பை எதிர்நோக்கியுள்ளது.இந்தப்பகுதியில் சுமார் 25மீன் வாடிகள் காணப்படுகின்றது.இதில் பல வாடிகள் கடலரிப்பு காரணமாக கடலினால் ஆக்கிரமித்து செல்வதைக் காணக்கூடியதாகஉள்ளது.கடலோரத்தில் வசித்து வந்த ஒருவரின் வீட்டிலுள்ள மலசல கூடம் சற்று முன்னர் உடைந்துள்ளது.வாடிகள் உடைந்து கடலில் சென்றுள்ளது.கடல் இன்று இரவு வேளைகளில் மிகவேகமாக ஊடறுத்து பாதையைக் கடக்கும் துரதிஷ்ட நிலைஏற்படக்கூடும் என இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.அத்துடன் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப்.பைசல் நிலைமையை இன்று பார்வையிட்டார்.இந்த கடலரிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் மிக விரைவில் கற்கள் போட்டு உதவி செய்து தருமாறு உடப்பு மக்கள்வேண்டுகோள் விடுக்கின்றனர்.