ஏமனில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் ஜசான் பகுதியில் உள்ள அராம்கோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர் சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பற்றி எரிந்து வருவதாகவும், சம்பவ இடத்தில் தீயணைப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலின் பின்னணியில் ஏமனில் செயல்படும் ஹூதி இயக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், சவூதி அரேபியாவின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்துள்ள இந்த சம்பவம் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
சவூதி அராம்கோ சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ- ஏமனின் அதிரடி ட்ரோன் தாக்குதல் ஏமனில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் ஜசான் பகுதியில் உள்ள அராம்கோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தாக்குதலுக்குப் பின்னர் சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பற்றி எரிந்து வருவதாகவும், சம்பவ இடத்தில் தீயணைப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த தாக்குதலின் பின்னணியில் ஏமனில் செயல்படும் ஹூதி இயக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், சவூதி அரேபியாவின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்துள்ள இந்த சம்பவம் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.