• May 25 2026

மாத்தளை மாவட்டம் - தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!

Tamil nila / Nov 15th 2024, 12:20 am
image

நடைபெற்று முடிந்த 10 ஆவது பாராளுமன்ற தேர்தலின் மாத்தளை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, மாத்தளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  

தேசிய மக்கள் சக்தி (NPP) - 17,123 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,201 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 954 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 6373 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 200 வாக்குகள்  ஆகிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். 


மாத்தளை மாவட்டம் - தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் நடைபெற்று முடிந்த 10 ஆவது பாராளுமன்ற தேர்தலின் மாத்தளை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, மாத்தளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  தேசிய மக்கள் சக்தி (NPP) - 17,123 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,201 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 954 வாக்குகள்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 6373 வாக்குகள்சர்வஜன அதிகாரம் (SB) - 200 வாக்குகள்  ஆகிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement