• Sep 19 2024

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மாவை.சேனாதிராஜா ஆதரவு?

Sharmi / Sep 16th 2024, 10:12 am
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ப் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் நேற்றையதினம்(15) நடைபெற்றது.

இதன்போது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

மேற்படி சந்திப்பில் தற்போதைய தேர்தல் கள நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என்று தெரியவந்துள்ளது.


தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மாவை.சேனாதிராஜா ஆதரவு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ப் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் நேற்றையதினம்(15) நடைபெற்றது.இதன்போது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.மேற்படி சந்திப்பில் தற்போதைய தேர்தல் கள நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement