இலங்கையில் தற்போது நிலவிய டிட்வா புயலின் தாக்கத்தால் வெள்ளப் பேரழிவு மற்றும் நிலச்சரிவுகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் மாவிலாறு அணைக்கட்டு உடைப்பில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
பெல்-412 மற்றும் எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம், சிக்கித் தவித்த குடியிருப்பாளர்கள் விமானம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர், இன்று பிற்பகல் மீட்புப் பணிகள் தொடர்ந்தன.
இந்த நிலையில் வான்வழி நடவடிக்கைகள் ஊடாக 121 பேர் மீட்கப்பட்டுள்ளனர்
மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு ஜனாதிபதியின் மேற்பார்வையில் மீட்புப்பணிகள் தீவிரம் இலங்கையில் தற்போது நிலவிய டிட்வா புயலின் தாக்கத்தால் வெள்ளப் பேரழிவு மற்றும் நிலச்சரிவுகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் மாவிலாறு அணைக்கட்டு உடைப்பில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.பெல்-412 மற்றும் எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம், சிக்கித் தவித்த குடியிருப்பாளர்கள் விமானம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர், இன்று பிற்பகல் மீட்புப் பணிகள் தொடர்ந்தன.இந்த நிலையில் வான்வழி நடவடிக்கைகள் ஊடாக 121 பேர் மீட்கப்பட்டுள்ளனர்