வரலாற்று சிறப்பு மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்ச வெள்ளோட்டம் இன்று (24) காலை 10:00 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதேவேளை, தைப்பூச தினத்தன்று மாலை 6:00 மணிக்கு மாவைக் கந்தன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருமஞ்சத்தில் வெளிவீதியுலா வருகை தரும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய புதிய திருமஞ்ச வெள்ளோட்ட நிகழ்வு.samugammedia வரலாற்று சிறப்பு மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்ச வெள்ளோட்டம் இன்று (24) காலை 10:00 மணியளவில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.அதேவேளை, தைப்பூச தினத்தன்று மாலை 6:00 மணிக்கு மாவைக் கந்தன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருமஞ்சத்தில் வெளிவீதியுலா வருகை தரும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.