• Feb 19 2025

இலங்கையில் மக்டொனால்ட்ஸ் கிளைகள் அனைத்தும் தீடீரென பூட்டு

Chithra / Mar 24th 2024, 3:17 pm
image


  

இலங்கையில் மக்டொனால்ட்ஸ் உணவகத்தின் கிளைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

அத்துடன், அபான்ஸ் நிறுவனத்தின் பங்காளராக இருந்த மக்டொனால்ட்ஸ் நிறுவனம் அதிலிருந்து விலகியுள்ளது.

அபான்ஸ் நிறுவனம், இலங்கையில் அதனுடைய தரத்தை தக்க வைக்காததே இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

இலங்கையில் மக்டொனால்ட்ஸ் கிளைகள் அனைத்தும் தீடீரென பூட்டு   இலங்கையில் மக்டொனால்ட்ஸ் உணவகத்தின் கிளைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.அத்துடன், அபான்ஸ் நிறுவனத்தின் பங்காளராக இருந்த மக்டொனால்ட்ஸ் நிறுவனம் அதிலிருந்து விலகியுள்ளது.அபான்ஸ் நிறுவனம், இலங்கையில் அதனுடைய தரத்தை தக்க வைக்காததே இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement