• Nov 23 2024

நாட்டின் பல பாகங்களிலும் வரட்சியான வானிலை- வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை..!!

Tamil nila / Mar 10th 2024, 6:27 am
image

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை, மட்டக்களப்பு - பிரதானமாகசீரான வானிலை,  கொழும்பு - பிரதானமாக சீரானவானிலை, காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம், யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை,  கண்டி - பிரதானமாகசீரானவானிலை ,நுவரெலியா    - பிரதானமாகசீரானவானிலை,  இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம், திருகோணமலை - பிரதானமாகசீரானவானிலை, மன்னார் - பிரதானமாகசீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே  ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  

நாட்டின் பல பாகங்களிலும் வரட்சியான வானிலை- வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை, மட்டக்களப்பு - பிரதானமாகசீரான வானிலை,  கொழும்பு - பிரதானமாக சீரானவானிலை, காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம், யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை,  கண்டி - பிரதானமாகசீரானவானிலை ,நுவரெலியா    - பிரதானமாகசீரானவானிலை,  இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம், திருகோணமலை - பிரதானமாகசீரானவானிலை, மன்னார் - பிரதானமாகசீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே  ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement