• Apr 02 2025

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பால்மாவின் விலை குறைப்பு!

Chithra / Sep 10th 2024, 11:51 am
image


மில்கோ பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைப்பதற்கு குறித்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,050 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,585 ரூபாவாகும்  என மில்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பால்மாவின் விலை குறைப்பு மில்கோ பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைப்பதற்கு குறித்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,050 ரூபாவாகும்.இதேவேளை, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,585 ரூபாவாகும்  என மில்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement