அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய ஹிமாலி அருணாதிலக மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
ஒரு ஊழியருக்கு சம்பளம் வழங்குவதில் அவர் எந்த மோசடியும் செய்யவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக ஹிமாலி அருணாதிலக தற்போது பணியாற்றி வருவதாகவும் அவர் இன்னும் நாட்டுக்காக உழைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஹிமாலி அருணாதிலக மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு - அமைச்சர் விஜித பதில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய ஹிமாலி அருணாதிலக மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் கூறுகையில், ஒரு ஊழியருக்கு சம்பளம் வழங்குவதில் அவர் எந்த மோசடியும் செய்யவில்லை எனத் தெரிவித்திருந்தார்.ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக ஹிமாலி அருணாதிலக தற்போது பணியாற்றி வருவதாகவும் அவர் இன்னும் நாட்டுக்காக உழைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.