• Sep 20 2024

இலங்கையில் 40,000க்கும் அதிகமானோர் போலி மருத்துவர்கள்..! ஆபத்தில் மக்கள்

Chithra / Feb 23rd 2024, 9:03 am
image

Advertisement

நாடு முழுவதிலும் 40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

இலங்கையில் 40,000க்கும் அதிகமானோர் போலி மருத்துவர்கள். ஆபத்தில் மக்கள் நாடு முழுவதிலும் 40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement