• Nov 06 2024

80 இற்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழப்பு - தொடரும் பண்ணையாளர்களின் போராட்டம்!samugammedia

Tamil nila / Dec 5th 2023, 9:03 pm
image

Advertisement

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 82 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை 80 இற்கும் மேற்பட்ட பசுக்களை இழந்துள்ளதாக மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.நிமலன் தெரிவித்துள்ளார்.

தமது மேய்ச்சல் தரை காணியை மீட்டுத்தருமாறு கோரி 82வது நாளாகவும் கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம் நடாத்திவருகின்றனர்.

சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக கால்நடை பண்ணையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஜனாதிபதி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசசார்பான அரசியல்வாதிகள் தமது பிரச்சினைகள் குறித்து மௌனிகளாக இருந்துவருவது கவலைக்குரியது எனவும் தெரிவித்தனர்.

நீதிமன்ற கட்டளையொன்று சட்ட விரோத குடியேற்றக்காரர்களை அகற்றுமாறு வழங்கப்பட்டுள்ளபோதிலும் அந்த கட்டளையினை நடைமுறைப்படுத்த காவல்துறையினரும் அதிகாரிகளும் நடவடிக்கையெடுக்கவில்லையெனறும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுட்ட விரோத குடியேற்றக்காரர்களை கட்டுப்படுத்தவும் பண்ணையாளர்களை பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரன் அங்குள்ள சட்ட விரோத குடியேற்றக்காரர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுப்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கால்நடைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றபோதிலும் குறித்த தாக்குதல்களை நடாத்துவோர் குறித்து அங்கு அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரணுக்கு சென்றுமுறைப்பாடுகளை செய்தால் தமது முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதில்லையெனவும் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வந்துமுறைப்பாடுகளை செய்தால் பொலிஸார் வந்துபார்த்துவிட்டு செல்கின்றார்களே தவிர தாக்குதல் நடாத்துவோருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதன் காரணமாக அவர்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்குவதன் காரணமாக அவர்கள் மனநோயிக்கு ஆளாகும் நிலையேற்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

80 இற்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழப்பு - தொடரும் பண்ணையாளர்களின் போராட்டம்samugammedia போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 82 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை 80 இற்கும் மேற்பட்ட பசுக்களை இழந்துள்ளதாக மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.நிமலன் தெரிவித்துள்ளார்.தமது மேய்ச்சல் தரை காணியை மீட்டுத்தருமாறு கோரி 82வது நாளாகவும் கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம் நடாத்திவருகின்றனர்.போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 82 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை 80 இற்கும் மேற்பட்ட பசுக்களை இழந்துள்ளதாக மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.நிமலன் தெரிவித்துள்ளார்.தமது மேய்ச்சல் தரை காணியை மீட்டுத்தருமாறு கோரி 82வது நாளாகவும் கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம் நடாத்திவருகின்றனர்.சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக கால்நடை பண்ணையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.ஜனாதிபதி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசசார்பான அரசியல்வாதிகள் தமது பிரச்சினைகள் குறித்து மௌனிகளாக இருந்துவருவது கவலைக்குரியது எனவும் தெரிவித்தனர்.நீதிமன்ற கட்டளையொன்று சட்ட விரோத குடியேற்றக்காரர்களை அகற்றுமாறு வழங்கப்பட்டுள்ளபோதிலும் அந்த கட்டளையினை நடைமுறைப்படுத்த காவல்துறையினரும் அதிகாரிகளும் நடவடிக்கையெடுக்கவில்லையெனறும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.சுட்ட விரோத குடியேற்றக்காரர்களை கட்டுப்படுத்தவும் பண்ணையாளர்களை பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரன் அங்குள்ள சட்ட விரோத குடியேற்றக்காரர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுப்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் கால்நடைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றபோதிலும் குறித்த தாக்குதல்களை நடாத்துவோர் குறித்து அங்கு அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரணுக்கு சென்றுமுறைப்பாடுகளை செய்தால் தமது முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதில்லையெனவும் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வந்துமுறைப்பாடுகளை செய்தால் பொலிஸார் வந்துபார்த்துவிட்டு செல்கின்றார்களே தவிர தாக்குதல் நடாத்துவோருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதன் காரணமாக அவர்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்குவதன் காரணமாக அவர்கள் மனநோயிக்கு ஆளாகும் நிலையேற்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 82 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை 80 இற்கும் மேற்பட்ட பசுக்களை இழந்துள்ளதாக மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.நிமலன் தெரிவித்துள்ளார்.தமது மேய்ச்சல் தரை காணியை மீட்டுத்தருமாறு கோரி 82வது நாளாகவும் கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம் நடாத்திவருகின்றனர்.சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக கால்நடை பண்ணையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.ஜனாதிபதி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசசார்பான அரசியல்வாதிகள் தமது பிரச்சினைகள் குறித்து மௌனிகளாக இருந்துவருவது கவலைக்குரியது எனவும் தெரிவித்தனர்.நீதிமன்ற கட்டளையொன்று சட்ட விரோத குடியேற்றக்காரர்களை அகற்றுமாறு வழங்கப்பட்டுள்ளபோதிலும் அந்த கட்டளையினை நடைமுறைப்படுத்த காவல்துறையினரும் அதிகாரிகளும் நடவடிக்கையெடுக்கவில்லையெனறும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.சுட்ட விரோத குடியேற்றக்காரர்களை கட்டுப்படுத்தவும் பண்ணையாளர்களை பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரன் அங்குள்ள சட்ட விரோத குடியேற்றக்காரர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுப்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் கால்நடைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றபோதிலும் குறித்த தாக்குதல்களை நடாத்துவோர் குறித்து அங்கு அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரணுக்கு சென்றுமுறைப்பாடுகளை செய்தால் தமது முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதில்லையெனவும் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வந்துமுறைப்பாடுகளை செய்தால் பொலிஸார் வந்துபார்த்துவிட்டு செல்கின்றார்களே தவிர தாக்குதல் நடாத்துவோருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதன் காரணமாக அவர்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்குவதன் காரணமாக அவர்கள் மனநோயிக்கு ஆளாகும் நிலையேற்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக கால்நடை பண்ணையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.ஜனாதிபதி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசசார்பான அரசியல்வாதிகள் தமது பிரச்சினைகள் குறித்து மௌனிகளாக இருந்துவருவது கவலைக்குரியது எனவும் தெரிவித்தனர்.நீதிமன்ற கட்டளையொன்று சட்ட விரோத குடியேற்றக்காரர்களை அகற்றுமாறு வழங்கப்பட்டுள்ளபோதிலும் அந்த கட்டளையினை நடைமுறைப்படுத்த காவல்துறையினரும் அதிகாரிகளும் நடவடிக்கையெடுக்கவில்லையெனறும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.சுட்ட விரோத குடியேற்றக்காரர்களை கட்டுப்படுத்தவும் பண்ணையாளர்களை பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரன் அங்குள்ள சட்ட விரோத குடியேற்றக்காரர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுப்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் கால்நடைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றபோதிலும் குறித்த தாக்குதல்களை நடாத்துவோர் குறித்து அங்கு அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரணுக்கு சென்றுமுறைப்பாடுகளை செய்தால் தமது முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதில்லையெனவும் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வந்துமுறைப்பாடுகளை செய்தால் பொலிஸார் வந்துபார்த்துவிட்டு செல்கின்றார்களே தவிர தாக்குதல் நடாத்துவோருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதன் காரணமாக அவர்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்குவதன் காரணமாக அவர்கள் மனநோயிக்கு ஆளாகும் நிலையேற்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement