• Oct 04 2024

வவுனியாவில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - ஒருவர் காயம்..!

Chithra / Jan 28th 2024, 12:38 pm
image

Advertisement


வவுனியா ஏ9 வீதி வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற   விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்,

மோட்டார் சைக்கிளின் சாரதி காயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


வவுனியாவில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - ஒருவர் காயம். வவுனியா ஏ9 வீதி வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற   விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்,மோட்டார் சைக்கிளின் சாரதி காயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement