• Apr 28 2025

மோட்டார் சைக்கிள் பந்தயம் – 427,500 ரூபா அபராதம்..!!

Tamil nila / May 13th 2024, 7:47 pm
image

பம்பலப்பிட்டி, காலி வீதி, டூப்ளிகேஷன் வீதி பகுதிகளில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு நீதிமன்றம் 427,500 ரூபா அபராதம் மற்றும் சந்தேகத்திற்கிடமான 15 மோட்டார் சைக்கிள் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொழுது போக்கிற்காக அஜாக்கிரதையாகவும் அபாயகரமாகவும் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியதாக குறித்த மோட்டார் சைக்கிள்கள் சாரதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் பந்தயம் – 427,500 ரூபா அபராதம். பம்பலப்பிட்டி, காலி வீதி, டூப்ளிகேஷன் வீதி பகுதிகளில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு நீதிமன்றம் 427,500 ரூபா அபராதம் மற்றும் சந்தேகத்திற்கிடமான 15 மோட்டார் சைக்கிள் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.பொழுது போக்கிற்காக அஜாக்கிரதையாகவும் அபாயகரமாகவும் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியதாக குறித்த மோட்டார் சைக்கிள்கள் சாரதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now