• Nov 21 2025

அர்ச்சுனாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த முஸ்லிம் எம்.பி.

Chithra / Nov 21st 2025, 12:27 pm
image

 

ஒரு முஸ்லிம் எம்.பி ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம்  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம்  மருத்துவமனை குறித்து நான் ஒரு கேள்வியை எழுப்பிய பிறகு எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக ஒரு நாடாளுமன்ற சிறப்புரிமை பிரச்சினையை எழுப்புமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவுறுத்தியுள்ளார். 

அர்ச்சுனாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த முஸ்லிம் எம்.பி.  ஒரு முஸ்லிம் எம்.பி ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றையதினம்  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.புத்தளம்  மருத்துவமனை குறித்து நான் ஒரு கேள்வியை எழுப்பிய பிறகு எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.இந்த விஷயம் தொடர்பாக ஒரு நாடாளுமன்ற சிறப்புரிமை பிரச்சினையை எழுப்புமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவுறுத்தியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement