• Sep 20 2024

நல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் நாள் திருவிழா- வெகு சிறப்பாக இடம் பெற்ற கார்த்திகை உற்சவம்!

Tamil nila / Aug 26th 2024, 9:47 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 18 ஆம் நாள் கார்த்திகை உற்சவம் இன்று மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய தினம்  கார்த்திகை உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


கார்த்திகை உற்சவம் முருகக்கடவுளின் மிக உன்னத வரலாற்றை வெளிப்படுத்தும் உற்சவமாக கருதப்படுகிறது.



அதனை தொடர்ந்து நல்லூர் முருகப் பெருமான் வெளிவீதியுலா வந்தமை சிறப்பாக நடைபெற்றது.


நல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் நாள் திருவிழா- வெகு சிறப்பாக இடம் பெற்ற கார்த்திகை உற்சவம் யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 18 ஆம் நாள் கார்த்திகை உற்சவம் இன்று மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய தினம்  கார்த்திகை உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.கார்த்திகை உற்சவம் முருகக்கடவுளின் மிக உன்னத வரலாற்றை வெளிப்படுத்தும் உற்சவமாக கருதப்படுகிறது.அதனை தொடர்ந்து நல்லூர் முருகப் பெருமான் வெளிவீதியுலா வந்தமை சிறப்பாக நடைபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement