• Nov 22 2024

Chithra / Jan 16th 2024, 1:09 pm
image

அருள்மிகு ஸ்ரீதேவி சமேத மஹாவிஷ்ணு தேவஸ்தானத்தின் (நல்லூர் விஷ்ணு கோவில் - ஈழத்து அரங்கன் ஷேத்திரம்) புனராவர்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ உத்தம மஹா யாக பிரதிஷ்டா மஹா கும்பாவிஷேக பெருசாந்தி விழா எதிர்வரும் ஞாயிறு (21) காலை 9.53 இற்கு நடைபெறவுள்ளது.



இதேவேளை  நாளைய தினம் மூன்றாம் நாள் புதன்கிழமை  (17) காலை 6 மணி முதல் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தை தொடர்ந்து,

6.36 மணி முதல் கைலாச விநாயகர் வழிபாடு, ஆச்சார்யா வர்ணம், பிரதிஷ்டா மஹா சங்கற்பம் புண்ணியாக வசனம், காவேரி தீர்த்த திருமஞ்சன சம்ஜோஜனம், மணிக்கோபுரஸ்தூபி அபிஷேகம், தேவப்பிரமான அனுக்ஞை, திரவியசுத்தி, திரவிய சளார்ச்சனம், தனாகர்ஷண குபேர பூஜை, லட்சுமி பூஜை முகூர்த்த பத்திரிகை படணம், மஹா கணபதி ஹோமம், பேரிதாடனம், மஹாலட்சுமி ஹோமம், நவக்கிரக விநாயகர் காவல் பாராயணம், திருநாமப்பிரசாத சேவை ஆகியவையும் மாலை 4.00 மணி முதல் விஷ்ணு சஹஸ்த நாம பாராயணம், பஞ்ச சுத்தி கைலாச விநாயகர் வழிபாடு, கிராமசாந்தி, பிரவேசப்பலி, அஷ்டபலி, திருநாம பிரசாத சேவை ஆகியவையும் இடம்பெறவுள்ளது.


மறுநாள் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை  விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்,  கைலாச விநாயக பஞ்ச சுத்தி, ராடசோக்கன ஹோமம்,  திஷா ஹோமம், தன்வந்திரி ஹோமம், நூதன மூர்த்திகள் நயனோன்மீலனம், தான்யாதி வாசம், ஜலாதி வாசம், சாயனரோகணம், திருநாமப்பிரசாத சேவை, 

ஆகியவை இட ம்பெறவுள்ளதுடன் மாலை 4 மணி முதல் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம், கைலாச விநாயகர் வழிபாடு, பஞ்ச சுத்தி சாந்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், மண்டபத்தை வாஸ்து சாந்தி, திருநாமப்பிரசாத சேவை ஆகியவை இடம்பெறவுள்ளது.


20.01.2024 (தை மாதம் 6ஆம் நாள்) சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், கைலாச விநாயகர் வழிபாடு, பஞ்ச சுத்தி (காலை 5.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை பக்தர்கள் எண்ணெய்க்காப்பு) 

ஆச்சார்ய சந்தி, பூத சுத்தி, விஷேச சந்தி, கருடத்வஜ பூஜை, 2ஆம் கால யாகசாலை பிரவேசம், யாகபூவை, பாவனாபிஷேகம்,  ஸ்தாலிபாகம், பஞ்சாக்னி நவாக்னி பூஜை, விஷேட திரவிய ஹோமம், பிரதட்ஷண நமஸ்காரம், தீபாராதனை, சதுர்வேத பாராயணம், ஆகமசுலோக ஆசிர்வசனம், திருப்பாகர படனம். சிவாச்சார்ய வஸ்திராதானம், திருநாமப்பிரசாதசேவை. 


மாலை 5.00 மணி முதல் விஷ்ணு சர நாம பாராயணம், வைரவிநாமசர் வழியாடு. 

சுத்தி புண்யாகவாசனம், விம்ப சுத்தி, கும்பபூஜை, பாராயணம், பஞ்சகம் பஞ்சாமிர்த பூஜை, ஹோமம், விஷ்ணு ரூபம் பாவனை. சுருடர்வா பூஜை, விம்பசுத்தி, அபிஷேகம் விம்ப ரக்ஷாபந்தனம், பூர்வ சந்தானம் ஆம் கால மாக பூலைஞ்சாக்னி, நவாக்னி பூைை. சுவர்ணநாடி மகிரு மாடிசிய சந்தானம். பூர்ணாகுதி, வேத பாராயனம். திருமாகர படனம். திருநாமப்பிரசாத சேவை.ஆகியவை இடம்பெறவுள்ளது.


21.01.2024 (தை மாதம் 7ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி முதல் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் கைலாச விநாயகர் வழிபாடு, பஞ்ச சுத்தி, சிவோகம் பாவனை. 

கருடத்வஜ பூஜை, 4ஆம் கால யாக பூஜை. பஞ்சாக்னி நவாக்னி பூஜை, பிரதான மூர்த்தி உபசார ஹோமம், தாரா ஹோமம், மஹா பூர்ணாகுதி, பிரதட்ஷண நமஸ்காரம், தீபாராதனை, வேத பாராயணம், ஆசீர் வசனம். 

நர்தனாஞ்சலி, ராக தாள பல்லவி சமர்ப்பணம், திருபாகர படணம் அந்தர்பலி, பகிர்பலி, யாத்ரா தானம், தொடர்ந்து சர்வ மங்கள வாத்ய சகிதம் பிரதான கும்பங்கள். வீதி பிரதக்ஷணம், ஸ்தூபிகள் அபிஷேகம், (காலை 9.53 மணி முதல்) புஷ்பாஞ்சலி, பிரதான கும்பம் மூலாலய பிரவேசம். 


கலாசம்ஜோஜனம், நிகழ்ந்து காலை 9.53 மணி முதல் 11.36 மணி வரை உள்ள சுப முகூர்த்தத்தில் லோக க்ஷேமார்த்த நாயகள் ஸ்ரீசன மஹா விஷ்ணுவிற்கும், ஸ்ரீரங்கநாதருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் இனிதே நிகழம். 

தொடர்ந்து கர்பானான அபிஷேகம், ஜெமான் அபிஷேகம்  தரிசனம், விதிராகுதி, சிவாச்சார்ய சம்பாளை. 


ஆசிடினைதன்றியுரை ஆகியவையும், தொடர்ந்து மஹாஅபிஷேகம் விஷோ பூனாட அன்னதானம் நிகழும். 

அதனை தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு விஷேட பூலை சந்த மண்ட பூகை, பெருமாள் எழுந்தருளி தெரு வீதி உலா வந்தருள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் விஷ்ணு கோவில் மஹா கும்பாவிஷேக பெருசாந்தி விழா. samugammedia அருள்மிகு ஸ்ரீதேவி சமேத மஹாவிஷ்ணு தேவஸ்தானத்தின் (நல்லூர் விஷ்ணு கோவில் - ஈழத்து அரங்கன் ஷேத்திரம்) புனராவர்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ உத்தம மஹா யாக பிரதிஷ்டா மஹா கும்பாவிஷேக பெருசாந்தி விழா எதிர்வரும் ஞாயிறு (21) காலை 9.53 இற்கு நடைபெறவுள்ளது.இதேவேளை  நாளைய தினம் மூன்றாம் நாள் புதன்கிழமை  (17) காலை 6 மணி முதல் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தை தொடர்ந்து,6.36 மணி முதல் கைலாச விநாயகர் வழிபாடு, ஆச்சார்யா வர்ணம், பிரதிஷ்டா மஹா சங்கற்பம் புண்ணியாக வசனம், காவேரி தீர்த்த திருமஞ்சன சம்ஜோஜனம், மணிக்கோபுரஸ்தூபி அபிஷேகம், தேவப்பிரமான அனுக்ஞை, திரவியசுத்தி, திரவிய சளார்ச்சனம், தனாகர்ஷண குபேர பூஜை, லட்சுமி பூஜை முகூர்த்த பத்திரிகை படணம், மஹா கணபதி ஹோமம், பேரிதாடனம், மஹாலட்சுமி ஹோமம், நவக்கிரக விநாயகர் காவல் பாராயணம், திருநாமப்பிரசாத சேவை ஆகியவையும் மாலை 4.00 மணி முதல் விஷ்ணு சஹஸ்த நாம பாராயணம், பஞ்ச சுத்தி கைலாச விநாயகர் வழிபாடு, கிராமசாந்தி, பிரவேசப்பலி, அஷ்டபலி, திருநாம பிரசாத சேவை ஆகியவையும் இடம்பெறவுள்ளது.மறுநாள் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை  விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்,  கைலாச விநாயக பஞ்ச சுத்தி, ராடசோக்கன ஹோமம்,  திஷா ஹோமம், தன்வந்திரி ஹோமம், நூதன மூர்த்திகள் நயனோன்மீலனம், தான்யாதி வாசம், ஜலாதி வாசம், சாயனரோகணம், திருநாமப்பிரசாத சேவை, ஆகியவை இட ம்பெறவுள்ளதுடன் மாலை 4 மணி முதல் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம், கைலாச விநாயகர் வழிபாடு, பஞ்ச சுத்தி சாந்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், மண்டபத்தை வாஸ்து சாந்தி, திருநாமப்பிரசாத சேவை ஆகியவை இடம்பெறவுள்ளது.20.01.2024 (தை மாதம் 6ஆம் நாள்) சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், கைலாச விநாயகர் வழிபாடு, பஞ்ச சுத்தி (காலை 5.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை பக்தர்கள் எண்ணெய்க்காப்பு) ஆச்சார்ய சந்தி, பூத சுத்தி, விஷேச சந்தி, கருடத்வஜ பூஜை, 2ஆம் கால யாகசாலை பிரவேசம், யாகபூவை, பாவனாபிஷேகம்,  ஸ்தாலிபாகம், பஞ்சாக்னி நவாக்னி பூஜை, விஷேட திரவிய ஹோமம், பிரதட்ஷண நமஸ்காரம், தீபாராதனை, சதுர்வேத பாராயணம், ஆகமசுலோக ஆசிர்வசனம், திருப்பாகர படனம். சிவாச்சார்ய வஸ்திராதானம், திருநாமப்பிரசாதசேவை. மாலை 5.00 மணி முதல் விஷ்ணு சர நாம பாராயணம், வைரவிநாமசர் வழியாடு. சுத்தி புண்யாகவாசனம், விம்ப சுத்தி, கும்பபூஜை, பாராயணம், பஞ்சகம் பஞ்சாமிர்த பூஜை, ஹோமம், விஷ்ணு ரூபம் பாவனை. சுருடர்வா பூஜை, விம்பசுத்தி, அபிஷேகம் விம்ப ரக்ஷாபந்தனம், பூர்வ சந்தானம் ஆம் கால மாக பூலைஞ்சாக்னி, நவாக்னி பூைை. சுவர்ணநாடி மகிரு மாடிசிய சந்தானம். பூர்ணாகுதி, வேத பாராயனம். திருமாகர படனம். திருநாமப்பிரசாத சேவை.ஆகியவை இடம்பெறவுள்ளது.21.01.2024 (தை மாதம் 7ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி முதல் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் கைலாச விநாயகர் வழிபாடு, பஞ்ச சுத்தி, சிவோகம் பாவனை. கருடத்வஜ பூஜை, 4ஆம் கால யாக பூஜை. பஞ்சாக்னி நவாக்னி பூஜை, பிரதான மூர்த்தி உபசார ஹோமம், தாரா ஹோமம், மஹா பூர்ணாகுதி, பிரதட்ஷண நமஸ்காரம், தீபாராதனை, வேத பாராயணம், ஆசீர் வசனம். நர்தனாஞ்சலி, ராக தாள பல்லவி சமர்ப்பணம், திருபாகர படணம் அந்தர்பலி, பகிர்பலி, யாத்ரா தானம், தொடர்ந்து சர்வ மங்கள வாத்ய சகிதம் பிரதான கும்பங்கள். வீதி பிரதக்ஷணம், ஸ்தூபிகள் அபிஷேகம், (காலை 9.53 மணி முதல்) புஷ்பாஞ்சலி, பிரதான கும்பம் மூலாலய பிரவேசம். கலாசம்ஜோஜனம், நிகழ்ந்து காலை 9.53 மணி முதல் 11.36 மணி வரை உள்ள சுப முகூர்த்தத்தில் லோக க்ஷேமார்த்த நாயகள் ஸ்ரீசன மஹா விஷ்ணுவிற்கும், ஸ்ரீரங்கநாதருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் இனிதே நிகழம். தொடர்ந்து கர்பானான அபிஷேகம், ஜெமான் அபிஷேகம்  தரிசனம், விதிராகுதி, சிவாச்சார்ய சம்பாளை. ஆசிடினைதன்றியுரை ஆகியவையும், தொடர்ந்து மஹாஅபிஷேகம் விஷோ பூனாட அன்னதானம் நிகழும். அதனை தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு விஷேட பூலை சந்த மண்ட பூகை, பெருமாள் எழுந்தருளி தெரு வீதி உலா வந்தருள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement