• Mar 13 2026

Chithra / Feb 3rd 2026, 10:40 am
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார் .


எவ்வாறாயினும் இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இன்று முன்னிலையகுமாறு அறிவிக்கப்பட்டது

நாமல் ராஜபக்ச CIDயில் முன்னிலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார் .எவ்வாறாயினும் இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இன்று முன்னிலையகுமாறு அறிவிக்கப்பட்டது

Advertisement

Advertisement

Advertisement