• Sep 10 2024

வவுனியாவில் இடம்பெற்ற தேசியமக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம்

Chithra / Sep 5th 2024, 12:33 pm
image

Advertisement


தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் பிரச்சாரக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இன்று காலை இடம்பெற்றது.

மக்கள்  விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உபாலி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றயிருந்தார்.  

இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியார் தெரிவித்தார். 


வவுனியாவில் இடம்பெற்ற தேசியமக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் பிரச்சாரக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இன்று காலை இடம்பெற்றது.மக்கள்  விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உபாலி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றயிருந்தார்.  இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியார் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement