கிளிநொச்சி - முரசுமோட்டை வட்டாரத்துக்குரிய தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் இன்று அதிகாலை தீயிட்டு கொளுத்தப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் முரசுமோட்டை வட்டாரத்தின் தேர்தல் அலுவலகம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரின் குற்ற தடயவியல் பிரிவினர் தீ வைப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் தீயிட்டு எரிப்பு கிளிநொச்சி - முரசுமோட்டை வட்டாரத்துக்குரிய தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் இன்று அதிகாலை தீயிட்டு கொளுத்தப்பட்டது.கரைச்சி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் முரசுமோட்டை வட்டாரத்தின் தேர்தல் அலுவலகம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டது.கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரின் குற்ற தடயவியல் பிரிவினர் தீ வைப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.