• Apr 02 2025

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய பொங்கல் விழா...!samugammedia

Sharmi / Jan 26th 2024, 2:05 pm
image

யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர் தேசிய பொங்கல் விழா இன்று(26)  யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியதலைவர் கே.துவாரகன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

பொங்கல் நிகழ்வினை தொடர்நது பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் கலைஇ பண்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில், யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றிய  மாணவர்கள், அனைத்துப் பீடங்களினதும் பீடாதிபதிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.



யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய பொங்கல் விழா.samugammedia யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர் தேசிய பொங்கல் விழா இன்று(26)  யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியதலைவர் கே.துவாரகன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.பொங்கல் நிகழ்வினை தொடர்நது பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் கலைஇ பண்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிகழ்வில், யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றிய  மாணவர்கள், அனைத்துப் பீடங்களினதும் பீடாதிபதிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement