தேர்தல் ஆணைக்குழு மற்றும் மாவட்ட தேர்தல் அலுலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் தேசிய வாக்காளர் தின நிகழ்வு வவுனியா மாவட்டத்தில் முன்னேடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
தற்போதைய டிஜிட்டல் பயன்பாட்டில் தேர்தல் ஆணைக்குழு எவ்வாறான சேவைகளை முன்னெடுக்கின்றன, சமூக பயன்பாட்டில் தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் நன்மைகள் , புதிய தொழிநுட்பம் பயன்பாடு , போலி செய்திகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டன.
டிஜிட்டல் பயன்பாட்டின் ஊடாக ஜனநாயகத்தை வலுப்படுத்தல் எனும் எண்ணக்கருவில் இடம்பெற்ற இப் தேசிய வாக்காளர் தின நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழு பிரதிநிதிகள் , மாவட்ட செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள் , அரச மற்றும் அரசார்பற்ற அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் தேசிய வாக்காளர் தினம் முன்னெடுப்பு தேர்தல் ஆணைக்குழு மற்றும் மாவட்ட தேர்தல் அலுலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் தேசிய வாக்காளர் தின நிகழ்வு வவுனியா மாவட்டத்தில் முன்னேடுக்கப்பட்டது.வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.தற்போதைய டிஜிட்டல் பயன்பாட்டில் தேர்தல் ஆணைக்குழு எவ்வாறான சேவைகளை முன்னெடுக்கின்றன, சமூக பயன்பாட்டில் தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் நன்மைகள் , புதிய தொழிநுட்பம் பயன்பாடு , போலி செய்திகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டன.டிஜிட்டல் பயன்பாட்டின் ஊடாக ஜனநாயகத்தை வலுப்படுத்தல் எனும் எண்ணக்கருவில் இடம்பெற்ற இப் தேசிய வாக்காளர் தின நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழு பிரதிநிதிகள் , மாவட்ட செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள் , அரச மற்றும் அரசார்பற்ற அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.