• Apr 20 2025

துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரிழந்த கடற்படை சிப்பாய்..!!

Tamil nila / May 3rd 2024, 8:58 pm
image

முழங்காவில் கடற் படை முகாமில் பணியாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவர்  தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அதாவது கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடல் பரப்பில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து இறந்த இராணுவ  வீரர்  தனுஸ்கயான் பிரேமரத்ன  மைத்திரிகம சிரிபுர பகுதியைச் சேர்ந்த கடல்படை சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.


குறித்த இச்சம்பவம் தொடர்பாக முழங்காவில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரிழந்த கடற்படை சிப்பாய். முழங்காவில் கடற் படை முகாமில் பணியாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவர்  தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதாவது கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடல் பரப்பில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து இறந்த இராணுவ  வீரர்  தனுஸ்கயான் பிரேமரத்ன  மைத்திரிகம சிரிபுர பகுதியைச் சேர்ந்த கடல்படை சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.குறித்த இச்சம்பவம் தொடர்பாக முழங்காவில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement