• Jan 09 2026

எதிர்வரும் 5ம் திகதி பொது விடுமுறை தினம்? சற்றுமுன் வெளியான அறிவிப்பு...!samugammedia

dileesiya / Feb 2nd 2024, 1:05 pm
image

இலங்கையின் 76 சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்படவுள்ள நிலையில் அடுத்த நாளான திங்கள் கிழமை (05)  பொது விடுமுறை வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டாலும், அதற்கு மறுநாள் பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று (2) தெரிவித்தார்.

அதன்படி, திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் 5ம் திகதி பொது விடுமுறை தினம் சற்றுமுன் வெளியான அறிவிப்பு.samugammedia இலங்கையின் 76 சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்படவுள்ள நிலையில் அடுத்த நாளான திங்கள் கிழமை (05)  பொது விடுமுறை வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டாலும், அதற்கு மறுநாள் பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று (2) தெரிவித்தார்.அதன்படி, திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement