• Aug 31 2024

கிழக்கு மாகாண கபடி போட்டியில் நிந்தவூர் பாடசாலைகள் சாதனை...!

Sharmi / Jul 18th 2024, 2:46 pm
image

Advertisement

நிந்தவூர் பொது மைதானத்தில்  கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் இடம்பெற்ற கபடி போட்டியில் நிந்தவூர் மதீனா 17 மற்றும் 20 வயது பிரிவுகளில் தங்க பதக்கத்தை தனதாக்கிக் கொண்டது.

இதேவேளை, அல் அஷ்றக் தேசிய பாடசாலையும்  17 மற்றும் 20 வயது பிரிவுகளில் வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்று மாகாணத்தில் இரண்டாம் நிலையை பெற்றுக்கொண்டுள்ளது.



கிழக்கு மாகாண கபடி போட்டியில் நிந்தவூர் பாடசாலைகள் சாதனை. நிந்தவூர் பொது மைதானத்தில்  கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் இடம்பெற்ற கபடி போட்டியில் நிந்தவூர் மதீனா 17 மற்றும் 20 வயது பிரிவுகளில் தங்க பதக்கத்தை தனதாக்கிக் கொண்டது.இதேவேளை, அல் அஷ்றக் தேசிய பாடசாலையும்  17 மற்றும் 20 வயது பிரிவுகளில் வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்று மாகாணத்தில் இரண்டாம் நிலையை பெற்றுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement