நாட்டில் உள்ள சிங்கள மக்களை காப்பாற்றுவதற்கு பௌத்த பிக்குகள் அணிதிரள வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்னதேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாம் சிங்கள மக்கள் பற்றிப் பேசினால் இனவாதம் என்கிறார்கள், அடிப்படைவாதிகள் என்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக அர்ச்சுனா குரல் கொடுக்கிறார். முஸ்லிம்களுக்காக ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் பேசுகிறார்கள். ஆனால் சிங்களவர்களுக்காக யாரும் குரல் எழுப்புவதில்லை.
இந்த நாட்டில் உள்ள சிங்களவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக பௌத்த பிக்குமார் அணிதிரளவேண்டியது அவசியமாகும் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றில் சிங்கள மக்கள் தொடர்பில் யாரும் குரல் எழுப்புவதில்லை- சீலரத்ன தேரர் ஆதங்கம். நாட்டில் உள்ள சிங்கள மக்களை காப்பாற்றுவதற்கு பௌத்த பிக்குகள் அணிதிரள வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்னதேரர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,நாம் சிங்கள மக்கள் பற்றிப் பேசினால் இனவாதம் என்கிறார்கள், அடிப்படைவாதிகள் என்கிறார்கள்.நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக அர்ச்சுனா குரல் கொடுக்கிறார். முஸ்லிம்களுக்காக ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் பேசுகிறார்கள். ஆனால் சிங்களவர்களுக்காக யாரும் குரல் எழுப்புவதில்லை.இந்த நாட்டில் உள்ள சிங்களவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக பௌத்த பிக்குமார் அணிதிரளவேண்டியது அவசியமாகும் எனவும் தெரிவித்தார்.