• Jan 19 2025

வடக்கு ஆளுநர்- பலாலி விமானப் படைத் தளபதி சந்திப்பு..!

Sharmi / Jan 1st 2025, 4:17 pm
image

வடக்கு மாகாண ஆளுநருக்கும் பலாலி விமானப் படைத் தளபதி குறூப் கப்டன் குமாரசிறிக்கும் இடையிலான சந்திப்பு இன்று(01) காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது புத்தாண்டு வாழ்த்துக்களை இருவரும் பரிமாறிக்கொண்டதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து சந்தித்துப் பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.


வடக்கு ஆளுநர்- பலாலி விமானப் படைத் தளபதி சந்திப்பு. வடக்கு மாகாண ஆளுநருக்கும் பலாலி விமானப் படைத் தளபதி குறூப் கப்டன் குமாரசிறிக்கும் இடையிலான சந்திப்பு இன்று(01) காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.இதன்போது புத்தாண்டு வாழ்த்துக்களை இருவரும் பரிமாறிக்கொண்டதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து சந்தித்துப் பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement