• Oct 30 2024

சஜித் மீது வடக்கு மக்களுக்கு முழுமையான நம்பிக்கை- டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டு..!

Sharmi / Oct 30th 2024, 8:55 am
image

Advertisement

வடக்கு மக்கள் சஜித் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு கடந்த ஜனாதிபதித் தேர்தல் சான்றாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இது  தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலையில்தான் யாழ். மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ முதலிடம் பிடித்தார். 

இந்த முடிவின் ஆழத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

வரலாற்றில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினையை சந்தர்ப்பவாத அரசியலுக்கு சஜித் பயன்படுத்தமாட்டார் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 


சஜித் மீது வடக்கு மக்களுக்கு முழுமையான நம்பிக்கை- டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டு. வடக்கு மக்கள் சஜித் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு கடந்த ஜனாதிபதித் தேர்தல் சான்றாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.இது  தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலையில்தான் யாழ். மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ முதலிடம் பிடித்தார். இந்த முடிவின் ஆழத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்றில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தேசிய இனப்பிரச்சினையை சந்தர்ப்பவாத அரசியலுக்கு சஜித் பயன்படுத்தமாட்டார் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement