• Sep 23 2024

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகல்.!

Tamil nila / Sep 23rd 2024, 8:51 pm
image

Advertisement

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.


வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகல். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement