• Sep 24 2024

பொது தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - ரணில் அறிவிப்பு!

Anaath / Sep 24th 2024, 2:27 pm
image

Advertisement

முன்னாள்  ஜனாதிபதி ரணில் ரணில் விக்கிரமசிங்க இனி பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என  ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசிய பட்டியல் ஊடாகவும் அவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கவும் அவருக்கு எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

பொது தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - ரணில் அறிவிப்பு முன்னாள்  ஜனாதிபதி ரணில் ரணில் விக்கிரமசிங்க இனி பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என  ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.அத்துடன், தேசிய பட்டியல் ஊடாகவும் அவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கவும் அவருக்கு எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement