• Apr 16 2026

2026 புதிய ஆண்டில் அரச ஊழியர்களின் சத்தியப்பிரமாணம்

Chithra / Jan 1st 2026, 10:51 am
image

 2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.


தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று இடம்பெற்றது.


நிகழ்வில் யாழ் மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.


 


இதேவேளை  மூதூர் பிரதேச சபையின் தோப்பூர் உப அலுவலக ஊழியர்களின் 2026 புதிய ஆண்டுக்கான சத்தியப்பிரமான நிகழ்வு இன்று (01) காலை இடம்பெற்றது.


தோப்பூர் உப அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றது.


இதன்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு பின்னர் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.


இவ் முதல்நாள் நிகழ்வில் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.   


2026 புதிய ஆண்டில் அரச ஊழியர்களின் சத்தியப்பிரமாணம்  2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று இடம்பெற்றது.நிகழ்வில் யாழ் மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை  மூதூர் பிரதேச சபையின் தோப்பூர் உப அலுவலக ஊழியர்களின் 2026 புதிய ஆண்டுக்கான சத்தியப்பிரமான நிகழ்வு இன்று (01) காலை இடம்பெற்றது.தோப்பூர் உப அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றது.இதன்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு பின்னர் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.இவ் முதல்நாள் நிகழ்வில் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement