• Apr 20 2026

Tharmini / Dec 9th 2024, 4:30 pm
image

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (09) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்றி விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்றைய தினம் முறையே 286.10 ரூபாவாகவும், 294.70 ரூபாவாகவும் உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (06) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 286.02 ரூபாவாகவும், 294.61 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும், மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (09) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்றி விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்றைய தினம் முறையே 286.10 ரூபாவாகவும், 294.70 ரூபாவாகவும் உள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை (06) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 286.02 ரூபாவாகவும், 294.61 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.எவ்வாறெனினும், மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement