• Jan 26 2025

மாகாண மட்ட குண்டு போடுதல் போட்டியில் ஒலுவில் மாணவி சாதனை..!

Sharmi / Sep 9th 2024, 10:42 am
image

மாகாண மட்ட, குண்டு போடுதல் போட்டியில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி எச்.எப்.லுபினா முதலாம் இடத்தை பெற்று தங்கம் வென்று சாதனை நிலை நாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டி-2024 மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.

இப்பாடசாலையில் இதுவரை இரு மாணவர்கள் தங்கம் வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இந்நிலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாகாண மட்ட குண்டு போடுதல் போட்டியில் ஒலுவில் மாணவி சாதனை. மாகாண மட்ட, குண்டு போடுதல் போட்டியில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி எச்.எப்.லுபினா முதலாம் இடத்தை பெற்று தங்கம் வென்று சாதனை நிலை நாட்டியுள்ளார்.கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டி-2024 மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.இப்பாடசாலையில் இதுவரை இரு மாணவர்கள் தங்கம் வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.இந்நிலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement