• Jan 16 2026

திருகோணமலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

dileesiya / Dec 10th 2025, 2:46 pm
image


திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல் நகர் பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று (10) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 800 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் கையடக்க தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.


மூதூர் -நெய்தல் நகர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.


மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இவ் சுற்றி வளைப்பினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.   


திருகோணமலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல் நகர் பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று (10) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 800 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் கையடக்க தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.மூதூர் -நெய்தல் நகர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இவ் சுற்றி வளைப்பினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement