• Mar 06 2026

கிராண்ட்பாஸில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Chithra / Feb 9th 2026, 11:03 am
image


கிராண்ட்பாஸின் சிறிபலபிந்து மாவத்தையில் 25 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையிலேயே இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

புது களனிப்பாலம் பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிராண்ட்பாஸில் ஹெரோயினுடன் ஒருவர் கைது கிராண்ட்பாஸின் சிறிபலபிந்து மாவத்தையில் 25 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையிலேயே இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புது களனிப்பாலம் பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement