நாட்டில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் கலகா நில்லம்ப நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கலகா நில்லம்ப நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டுள்ளது.
வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியே பாய ஆரம்பித்துள்ளது.
நாட்டில் மேலும் சில நாட்கள் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கலஹா நில்லம்ப நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு நாட்டில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் கலகா நில்லம்ப நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கலகா நில்லம்ப நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டுள்ளது. வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியே பாய ஆரம்பித்துள்ளது.நாட்டில் மேலும் சில நாட்கள் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.