• Apr 21 2025

பண்டிகையை முன்னிட்டு கைதிகளை பார்வையிட வாய்ப்பு..!Samugammedia

Tamil nila / Dec 22nd 2023, 9:37 pm
image

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் அனைத்து சிறைச்சாலைகளும் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.

சிறை விதிகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி கைதியின் சார்பில் உறவினர்கள், மூவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகையை முன்னிட்டு கைதிகளை பார்வையிட வாய்ப்பு.Samugammedia கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் அனைத்து சிறைச்சாலைகளும் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.சிறை விதிகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி கைதியின் சார்பில் உறவினர்கள், மூவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement