நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தப் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தன.
அதன் முடிவுகளை இந்த வாரம் வெளியிட உத்தேசித்திருப்பதாகவும், அது சாத்தியப்படாவிட்டால், 10 நாட்களுக்குள் வெளியிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் 10 நாட்களில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள். வெளியான அறிவிப்பு நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தப் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தன. அதன் முடிவுகளை இந்த வாரம் வெளியிட உத்தேசித்திருப்பதாகவும், அது சாத்தியப்படாவிட்டால், 10 நாட்களுக்குள் வெளியிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.