• Jan 09 2026

மூதூரில் இருந்து வெருகல் நோக்கி பாத யாத்திரை

Chithra / Sep 10th 2024, 3:34 pm
image

மூதூர் - தங்கபுரம் விநாயகர் ஆலயத்திலிருந்து வேல் தாங்கி குழுவினர், வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை - வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தை நோக்கி இன்று செவ்வாய்கிழமை நடை பயணத்தை ஆரம்பித்தனர்.

இதன் போது குறித்த ஆலயத்தில் பஜனைகள், பூஜை வழிபாடுகள் செய்திருந்தனர்.

தென்கைலை ஆதின முதல்வர் இவ் பாத யாத்திரை குழுவினரை வழியனுப்பி வைத்தார். 


மூதூரில் இருந்து வெருகல் நோக்கி பாத யாத்திரை மூதூர் - தங்கபுரம் விநாயகர் ஆலயத்திலிருந்து வேல் தாங்கி குழுவினர், வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை - வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தை நோக்கி இன்று செவ்வாய்கிழமை நடை பயணத்தை ஆரம்பித்தனர்.இதன் போது குறித்த ஆலயத்தில் பஜனைகள், பூஜை வழிபாடுகள் செய்திருந்தனர்.தென்கைலை ஆதின முதல்வர் இவ் பாத யாத்திரை குழுவினரை வழியனுப்பி வைத்தார். 

Advertisement

Advertisement

Advertisement