நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறிப்பாக, கடந்த வாரம் கரட், மிளகாய், வெங்காயம், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் ஆயிரம் ரூபாவை கடந்து விற்பனையாகி வருகின்றது.
அதாவது, 500 கிராம் தக்காளி 600 ரூபாவுக்கும் கறிமிளகாய் கிலோ 1,500 ரூபாவுக்கும் கரட் ஒரு கிலோகிராம் 1200 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தாறுமாறாக உயர்ந்த மரக்கறிகளின் விலை. மக்கள் கவலை.samugammedia நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.குறிப்பாக, கடந்த வாரம் கரட், மிளகாய், வெங்காயம், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் ஆயிரம் ரூபாவை கடந்து விற்பனையாகி வருகின்றது.அதாவது, 500 கிராம் தக்காளி 600 ரூபாவுக்கும் கறிமிளகாய் கிலோ 1,500 ரூபாவுக்கும் கரட் ஒரு கிலோகிராம் 1200 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.