• Jan 13 2025

புதிய ஆண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று..!

Sharmi / Jan 7th 2025, 8:59 am
image

புதிய ஆண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகிறது.

இதற்கு அமைய இன்றையதினம் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை “மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024” தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

புதிய ஆண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று. புதிய ஆண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகிறது.இதற்கு அமைய இன்றையதினம் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை “மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024” தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement