மத்திய ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் நடைபெறும் ஜனதிபதித் தேர்தலில் பால் ககாமே மீண்டும் வெற்றி பெற்று ஜனாதிபதியாவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
30 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நடந்த இனப்படுகொலையில் 800,000 க்கும் அதிகமான மக்கள், பெரும்பாலும் சிறுபான்மை துட்சி இனத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்ட பின்னர் நடைபெறும் நான்காவது ஜனாதிபதித் த்ஹேர்தலிலும் பால் ககாமே வெறி பெறுவர் .
ஹுட்டு தீவிரவாதப் படைகளைத் தோற்கடித்து இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வர ருவாண்டா தேசபக்தி முன்னணி கிளர்ச்சிக் குழுவை வழிநடத்திய ககாமே, 2000 ஆம் ஆண்டில் பாஸ்டர் பிசிமுங்குவின் ராஜினாமாவுக்குப் பிறகு பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2003, 2010 மற்றும் 2017ல் நடந்த மூன்று தேர்தல்களில் 90%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ருவாண்டா தேசபக்தி முன்னணி டிக்கெட்டில் போட்டியிடும் ககாமே, 2015 இல் அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்பட்ட ஜனாதிபதி பதவிக் கால வரம்புகளை நீட்டித்த பிறகு நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
ருவாண்டா ஜனாதிபதித் தேர்தலில் பால் ககாமே மீண்டும் வெற்றி பெறுவார் மத்திய ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் நடைபெறும் ஜனதிபதித் தேர்தலில் பால் ககாமே மீண்டும் வெற்றி பெற்று ஜனாதிபதியாவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.30 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நடந்த இனப்படுகொலையில் 800,000 க்கும் அதிகமான மக்கள், பெரும்பாலும் சிறுபான்மை துட்சி இனத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்ட பின்னர் நடைபெறும் நான்காவது ஜனாதிபதித் த்ஹேர்தலிலும் பால் ககாமே வெறி பெறுவர் .ஹுட்டு தீவிரவாதப் படைகளைத் தோற்கடித்து இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வர ருவாண்டா தேசபக்தி முன்னணி கிளர்ச்சிக் குழுவை வழிநடத்திய ககாமே, 2000 ஆம் ஆண்டில் பாஸ்டர் பிசிமுங்குவின் ராஜினாமாவுக்குப் பிறகு பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.2003, 2010 மற்றும் 2017ல் நடந்த மூன்று தேர்தல்களில் 90%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.ருவாண்டா தேசபக்தி முன்னணி டிக்கெட்டில் போட்டியிடும் ககாமே, 2015 இல் அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்பட்ட ஜனாதிபதி பதவிக் கால வரம்புகளை நீட்டித்த பிறகு நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்