சீரற்ற காலநிலையால் நுவரெலிய மாவட்டம் கந்தபளை கொன்கொடியா தோட்ட மக்களின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது.
கன மழை காரணமான அப் பகுதி மலையக மக்கள் போக்குவரத்திற்கு அல்லோலப்படும் நிலை உருவாகியுள்ளது.
கொழுந்து பறித்து வேலை முடித்து வீடு திரும்பும் தொழிலாளர்கள், ஆற்றின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
கொழுந்து கூடையுடன் ஆற்றில் அவதியுறும் மக்கள் -கனமழையால் மீண்டும் மலையத்தில் அனர்த்தம் சீரற்ற காலநிலையால் நுவரெலிய மாவட்டம் கந்தபளை கொன்கொடியா தோட்ட மக்களின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது.கன மழை காரணமான அப் பகுதி மலையக மக்கள் போக்குவரத்திற்கு அல்லோலப்படும் நிலை உருவாகியுள்ளது.கொழுந்து பறித்து வேலை முடித்து வீடு திரும்பும் தொழிலாளர்கள், ஆற்றின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.அது தொடர்பாக பாதிக்கபட்டவர்கள் தெரிவிக்கையில்,https://www.facebook.com/share/v/17rmtKK5ci/